Tastes - Suvai - சுவைகள்

அறுசுவை - துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு
இனிப்பு - inippu - sweet
கசப்பு - kasappu - bitter
துவர்ப்பு - tuvarppu - astringency
புளிப்பு - puLippu - sour
உவர்ப்பு - vuvarppu - saltish
கார்ப்பு/உறைப்பு - kaarppu/uraippu - hot/spicy or pungency
கரும்பு இனிக்கும் - karumbhu inikkum - sugarcane
பாகற்காய் கசக்கும் - pagatrkaai kasakkum - bitter gourd
மிளகாய் உறைக்கும் - miLagaai uraikkum - chilli
பாக்கு துவர்க்கும் - paakku thuvarkkum - betel nut
எழுமிச்சைப்பழம் புளிக்கும் - ezhumichchaippazham puLikkum
உப்பு உவர்க்கும் - uppu uvarkkum - salt