Sounds of animals and birds

புலி உறுமும் - puli urumum - tiger

சிங்கம் முழங்கும் - singam muzhangum - lion

பாம்பு சீறும் - paambhu seerum - snake

நாய் குறைக்கும் - naai kuraikkum - dog

நரி ஊளையிடும் - nari ooLaiyidum - wolf/fox - kuLLa nari is fox

குதிரை கனைக்கும் - gudirai kanaikkum - horse
பூனை கத்தும் - poonai kaththum - cat
யானை பிளிறும் - yaanai piLirum - elephant
காகம் கரையும் - kaagam karayum - crow

மயில் அகவும் - mayil agavum - peacock

குயில் கூவும் - kuyil koovum - cuckoo
சேவல் கூவும் - seval koovum - cock

கோழி கொக்கரிக்கும் - kozhi kokkarikkum - hen

கிளி பேசும் - kiLi pesum - parrot