Learn Tamil Rhymes
Previous Next
தோசை - doosai
RhymesTransliteration
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உள்ளுந்துமாவும்
கலந்து சுட்ட பூசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு முன்று
அண்ணாவுக்கு இரண்டு
எனக்கு ஒன்று
தின்னத்தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை
Dosaiamma dosai
Ammaa sutta dosai
arisimaavum vuzhunthumaavum
kalunthu sutta poosai
appavukku naangu
ammavukku mundru
annaavukku erandu
enakku ondru
tinnatinna aasai
innum kettal poosai
Explanation
--------
Previous Next
மோட்டார் - mootaar
நாய்க்குட்டி - naaikkutti
நிலா - nila
தோசை - doosai
கைவீசம்மா கைவீசு - kaiveesamma kaiveesu