pamparam

பம்பரமாம் பம்பரம் 
பச்சை வண்ண பம்பரம் 
தம்பிகளும் தங்கைகளும் 
தரையில் சுற்றும் பம்பரம் 
கட்டையிலே செய்தது  
அரங்கில் ஏரி விட்டதும் அருமையாகக் சுழலுது 
கயிறுக்  கொண்டு அண்ணன் 
கவனமாகத் தூக்குவார் 
எங்கள் கையில் போடுவார் 
ஏந்தி நாங்கள் மகிழுவோம்